சீப்பு

மொட்டைதலை முருகேசன் 
தொப்பிஒண்டு மாட்டிகொண்டு
பெட்டிக்கடை ஓடிபோயி
சீப்புரெண்டு வாங்கிவந்தான்.
கண்ணாடி முன்னநிண்டு
கரைஉச்சி பிரிச்சுவார
முடியாம தவிச்சபோது
முன்னாடி வாழ்ந்த வாழ்க்கை
முடியாக முளைச்சுவந்து
வெடியாக சிரிக்க கண்டான்.

No comments :

Post a Comment

இந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.

அன்புடன்,
ஜேகே