Skip to main content

வெள்ளி நாவலைப் பெற்றுக்கொள்ள

வாசக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். 

“வெள்ளி” நாவல் மற்றும் என்னுடைய ஏனைய நூல்களின் பிரதிகளை படலை இணையத்தளத்தில் இப்போது online order செய்து பெற்றுக்கொள்ளலாம். விலைகள் அனைத்தும் தபால் செலவை உள்ளடக்கியவை. 

இலங்கை, இந்திய வாசகர்களுக்கு புத்தகத்தை இன்னும் ஒரு வாரத்தில் கிடைப்பதற்கான முயற்சிகளை வெண்பா பதிப்பகத்தார் முன்னெடுத்துள்ளார்கள். 

அன்பும் நன்றியும் ஜேகே
வெள்ளி

வாழ்விடத்தைத் தெரிவு செய்க. தபால் செலவு உள்ளடங்கியது.
கந்தசாமியும் கலக்சியும்

வாழ்விடத்தைத் தெரிவு செய்க. தபால் செலவு உள்ளடங்கியது.
என் கொல்லைப்புறத்துக் காதலிகள்

வாழ்விடத்தைத் தெரிவு செய்க. தபால் செலவு உள்ளடங்கியது.
சமாதானத்தின் கதை

வாழ்விடத்தைத் தெரிவு செய்க. தபால் செலவு உள்ளடங்கியது.
இலங்கை இந்திய வாசகர்களுக்கு டிசம்பர் மாத இறுதிக்குள் புத்தகங்கள் கிடைக்க வழி செய்கிறோம். முன் பதிவுகளுக்கு இந்த விண்ணப்பப் படிவத்தை நிரப்புங்கள். நன்றி

Popular posts from this blog

அம்மாளாச்சி கொடியேற்றம்

பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன். இரவு உங்க என்ன சாப்பாடு? மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா? அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?

பழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

‘ஓ ஜனனி, என் ஸ்வரம் நீ’ என்ற பாடலைத் தொண்ணூறுகளில் வானொலி கேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். புதிய ராகம் திரைப்படத்துக்காக இளையராஜா இசையில் மனோ பாடிய பாடல் என்ற அறிவிப்பாளரின் குரல்கூட இக்கணம் இதனை வாசிக்கும் சில நேயர்களின் காதுகளில் கேட்கவும் கூடும். அதேபோல இரண்டாயிரமாம் ஆண்டளவில் சக்தி, சூரியன் எப்.எம் வானொலிகளைக் கேட்டவர்கள் ‘ஏதோ மின்னல், ஏதோ மின்னல்’ என்ற பாடலை மறந்திருக்கமாட்டார்கள். சபேஷ் முரளி இசையில் மாதங்கியும் திப்புவும் பாடிய பாடல் அது. அக்காலத்தில் ஈழத்து வானொலி நேயர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்த இப் பாடல் வெளிவந்த திரைப்படத்தின் பெயர் ‘ஆயிரம் பொய் சொல்லி’.

அணையா விளக்கு - நிகழ்வு அறிவித்தல்

துயர் மிகுந்த இந்த அணையா விளக்குப் போராட்டத்தில் ‘ உஷ்… இது கடவுள்கள் துயிலும் தேசம் ’ கதை வாசிக்கப்படுகிறது. இருக்கும் கொஞ்ச நஞ்ச அறங்களும் நீர்த்துப்போன சம கால உலக ஒழுங்குகளுக்கிடையில் இம்மக்களின் உறுதியும் ஒற்றுமையும்தான் சிறு நம்பிக்கையையேனும் கொடுக்கிறது. நிகழ்வு அறிவித்தல் _______________ அன்புக்குரியவர்களே! அணையா விளக்கு போராட்டத்தின் மாலை நிகழ்வாக 5.30 மணிக்கு ஜே.கே அவர்களின் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருசாந்தி தொடர்பான, “உஷ்.. இது கடவுள்கள் துயிலும் தேசம்” என்ற கதை வாசிப்பு இடம்பெறும்.