வியாழ மாற்றம் 19-07-2012 : சிங்களத்து சிந்துகள்


அதிர்ச்சி!

வணக்கம். நான் நலம். தங்களின் நலமறிய அவா. தாங்கள் பரிந்துரை செய்த "A Thousand Splendid Suns" புத்தகத்தை கடந்த இரு வாரங்களாக வாசித்து, இப்போதுதான் முடித்தேன்.கடைசி நாற்பது பக்கங்களில் மரியம் மற்றும் லைலாவுக்காக கண்ணீர் வருவதை தவிர்க்க முடியவில்லை. நல்லதொரு நாவலை அறிமுகம் செய்தமைக்கு, என் நன்றிகள்!

வியாழ மாற்றம் 12-07-2012 : பன்னி


பன்னி!

ஈழத்தில் உள்ளவர்கள் பற்றியும் ஈழத்து அரசியல் பற்றியும் வெளிநாட்டில் இருந்துகொண்டு சகட்டு மேனிக்கு எழுதித்தீர்க்கலாம். ஆபத்தில்லை! மிஞ்சி மிஞ்சி போனால் Facebook இல் யாராவது பன்றி என்று திட்டுவார்கள்.  ஆனால் ஈழத்தில் இருந்தே அப்படி எழுதினால்? டங்குவாறு தான்!

வியாழ மாற்றம் 05-07-2012 : கடவுளே கடவுளே கடவுளே


டேய் ஜேகே

navanethem-pillayநவநீதம்பிள்ளை,
சிம்ம சொப்பனம்,
தென் ஆபிரிக்கா
படகு மூலம் வரும் அகதிகளை தடுப்பதற்காக அவுஸ்திரேலிய அரசு சட்டம் ஒன்று கொண்டுவர போகிறதாமே? என்ன சட்டம் அது?