"குட் ஷொட்" சிறுகதை ஒலி வடிவில்.

Oct 26, 2014 1 comments
அவுஸ்திரேலியாவின் SBS வானொலியைச் சேர்ந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ரைசல் அவர்களின் முன் முயற்சியில் "குட் ஷொட்" சிறுகதை வானொலி நாடகமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

இனி சிறுகதை.இதைத்தொடர்ந்த என்னுடைய வானொலிப்பேட்டி.


சிறுகதைக்கு உயிர்கொடுத்த ஸ்ரீபாலன் மற்றும் பாலசிங்கம் பிரபாகரனுக்கும், இதைத் தயாரித்தது மட்டுமல்லாமல், படலையின் ஏனைய சிறுகதைகளை வாசித்து தன்னுடைய விமர்சனங்களை கொடுக்கின்ற ரைசல் அவர்களுக்கும், SBS வானொலிக்கும் மிகவும் நன்றிகள்.

இந்த சிறுகதையின் முடிவுக்கான முடிச்சைப் போட்டுக்கொடுத்த கேதாவுக்கும் நன்றிகள்.

Comments

Post a comment

Contact form